IST (UTC+5.5)
- Category: Holy Bible - Tamil Quiz
- Hits: 16755
பரிசுத்த வேத வினா போட்டி:
மத்தேயு நற்செய்தி நூல் (The Gospel of Matthew)
கேள்விகள்: 15
(கேள்வித் தொகுப்பிலிருந்து ஒவ்வொரு முறையும் ஏதாவது 15 கேள்விகள் தெரிவு செய்யப்படும் - 15 Random Questions will be selected from Question bank in every attempt.)
மதிப்பெண்கள்: 15
நேரம்: 3 நிமிடங்கள்
இந்த வேத வினா போட்டியில் பங்கேற்கும் ஒவ்வொருவருக்கும் நன்றி. வெற்றி பெற அன்பின் வாழ்த்துக்கள்! கர்த்தர் தாமே தம் வார்த்தையினால் மென்மேலும் உங்களை போஷித்து பெலப்படுத்துவாராக. ஆமென். இந்த வேத வினா போட்டியின் முடிவில் கேள்வி-பதில் அனைத்தையும் நீங்கள் சரிபார்த்துக் கொள்ளலாம். நன்றி.
கிறிஸ்துவின் வசனம் உங்களுக்குள்ளே சகல ஞானத்தோடும் பரிபூரணமாக வாசமாயிருப்பதாக; (கொலோசெயர் 3:16)
தேவனாகிய கர்த்தருக்கே மகிமை உண்டாவதாக!
Meditation
Holy Bible
About
Copyright © 2024 Sharon Rose Ministries. All Rights Reserved.