
இன்றைய பரிசுத்த வேத வசனம்
தேவனுடைய வார்த்தையை பற்றிக்கொண்டு விசுவாசத்தோடு ஜெபித்து கிறிஸ்து இயேசுவுக்குள் ஜெயங்கொள்ளுவோம்:
கர்த்தரில் அன்புகூருகிறவர்களே, தீமையை வெறுத்துவிடுங்கள்; அவர் தம்முடைய பரிசுத்தவான்களின் ஆத்துமாக்களைக் காப்பாற்றி, துன்மார்க்கரின் கைக்கு அவர்களைத் தப்புவிக்கிறார். (சங்கீதம் 97:10)You may check
Meditation on the Word of God...Food for your soul: Meditation >> Lets Meditate
கிறிஸ்து பிறப்பு - பரிசுத்த வேத சத்தியம்
கிறிஸ்துமஸ் தேவ செய்திகள்
![]() |
தம்முடைய சொந்தக்குமாரனென்றும் பாராமல் நம்மெல்லாருக்காகவும் அவரை ஒப்புக்கொடுத்த பிதாவாகிய தேவனுக்கு மகிமையை செலுத்தி, நன்றி செலுத்தி தம்மைத் தாமே பழுதற்ற பலியாக, கிருபாதர பலியாக பிதாவின் திருவுள சித்தத்துக்கு ஒப்புக்கொடுத்து இந்த பூமிக்கு வந்த உலக இரட்சகராம் நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவையே கொண்டாடுவோம். அவருடைய இரண்டாம் வருகைக்கு ஆயத்தப்படுவோம், மற்றவர்களையும் ஆயத்தப்படுத்துவோம். உங்கள் யாவருக்கும் கிறிஸ்து இயேசு பிறப்பு நன்னாள், புத்தாண்டு 2025 அன்பின் வாழ்த்துகள்! |
|
|
|
|
தேவன் மாம்சத்திலே வெளிப்பட்டார் |
|
|
|
|
Merry Christmas & Blessed New year 2025
Thou art my King, O God. (Ps 44:4)
Pray

இஸ்ரவேலின் சமாதானத்துக்காக, பாதுகாப்பிற்காக தேவனிடத்தில் வேண்டிக்கொள்வோம்...
எருசலேமின் சமாதானத்துக்காக வேண்டிக்கொள்ளுங்கள்;உன்னை நேசிக்கிறவர்கள் சுகித்திருப்பார்களாக. உன் அலங்கத்திற்குள்ளே சமாதானமும், உன் அரமனைகளுக்குள்ளே சுகமும் இருப்பதாக. (சங்கீதம் 122:6-7)
வடதிசையிலுள்ள சீயோன் பர்வதம் வடிப்பமான ஸ்தானமும் சர்வபூமியின் மகிழ்ச்சியுமாயிருக்கிறது, அதுவே மகாராஜாவின் நகரம். (சங்கீதம் 48:2)
...எருசலேமின்பேரிலும் சத்தியம்பண்ணவேண்டாம், அது மகாராஜாவினுடைய நகரம். (மத்தேயு 5:35)


