The True Signs of the Lord Jesus Christ's Second Coming - By Bro.D.G.S.Dhinakaran, Jesus Calls, Chennai, India.

     

    இந்த வீடியோ தொகுப்பு பதிவு செய்யப்பட்ட ஆண்டு 2006. இதை அன்பு சகோ.D.G.S.தினகரன் அவர்களே இந்த வீடியோ தொகுப்பில் வேறொரு கேள்விக்கு பதில் அளிக்கும் போது சொல்வார்கள். தேவன் தமது ராஜ்யத்திற்கு அன்பு சகோதரரை அழைத்துக் கொண்ட ஆண்டு 2008. இந்த வீடியோ தொகுப்பு வெளியிடப்பட்ட ஆண்டு 2010.

    இப்போது இரண்டாம் வருகையைக் குறித்த ( இரகசிய வருகை அல்ல, அதற்கு பின்பு யாவருடைய கண்களும் காணும் கர்த்தருடைய பகிரங்கமான வருகை) இக்கேள்விக்கு அன்பு சகோதரர் அளிக்கும் பதிலை கவனித்து கேளுங்கள். காலக் கணக்கை நீங்களே செய்து பாருங்கள்.

    மேலும், அன்பு சகோ.D.G.S.தினகரன் அவர்களுக்கு கர்த்தராகிய இயேசு கிறிஸ்து தாமே விளக்கிச் சொன்ன இரண்டாம் வருகையைக் குறித்த இரண்டு அடையாளங்களையும் கவனித்து கேளுங்கள். நம்மை சுற்றி உலகத்தில் நடக்கும் விஷயங்களை உற்று கவனித்தால் இதை நாம் அறிந்து கொள்ளலாம்.

    (நீங்கள் இந்த DVD-தொகுப்பை இங்கே ORDER செய்யலாம்.)

    கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் இரண்டாம் வருகை மிக சமீபம். நாம் ஆயத்தமாயிருப்போம். மற்றவர்களையும் ஆயத்தப்படுத்துவோம்.

    Print Email

    browsers.pnghtml5.png

    Built with HTML5 and CSS3
    Copyright © 2017 sharonrose.org.in
    Supports all modern browsers like Firefox, Chrome, Safari, Opera and Internet Explorer above 8.