• Messages
  • Video
  • ஒரே உலக அரசாங்க அமைப்பு (New Videos)

ஒரே உலக அரசாங்க அமைப்பு

(NEW WORLD ORDER OR ONE WORLD GOVERNMENT)

 

அதாவது, ஒட்டு மொத்த உலக நாடுகளும் தங்கள் அரசியல், பொருளாதார , மத வேறுபாடுகளை, கொள்கைகளை கடந்து ஒரு மனிதனின் தலைமையில் ஒரே ஒரு அரசாங்கமாக, ஒரே ஒரு பண முறையைக் கொண்டு, ஒரே ஒரு மத கொள்கையை கொண்டு தங்களை ஆள ஒப்புக்கொள்வதே இந்த ஒரே உலக அரசாங்க அமைப்பு.

இன்று நம் கண்ணெதிரே இது உருவாக ஆரம்பித்திருக்கிறது. மேலோட்டமாக பார்த்தால், பல விதமான அரசியல், பொருளாதார, சமுதாய நன்மைகள் உள்ளது போல தோன்றினாலும், இதன் உண்மையான நோக்கமும், செயல்படப்போகும் காலமும், விதமும் நாம் அறிந்து கொள்வது மிக அவசியம்.

காரணம், இது இன்றைக்கு இருபத்தோராம் நூற்றாண்டில் நம் கண் முன்னே உருவாக ஆரம்பித்திருந்தாலும், இதைப் பற்றி வேதத்தில் தேவனாகிய கர்த்தர் மிகத் தெளிவாக 2000 ஆண்டுகளுக்கும் முன்பே முன்னறிவித்திருக்கிறார். அதன்படியே இன்று வரை சகலமும் நடந்து வந்து இந்த நிலையை அடைந்திருக்கிறது. இனியும் வேதம் முன்னறிவித்தபடியே எல்லாம் நடந்தேறும் என்பதில் ஐயமில்லை.

இந்த வீடியோ தொகுப்பில், நீங்கள் கீழ்கண்ட முக்கிய வேத சத்தியங்களை அறிந்து கொள்ளமுடியும் .

வெளிப்படுத்தின விசேஷம் - விளக்கம் (Revelation Revealed)

ஒரே உலக அரசாங்க அமைப்பு (New World Order / Government)

கடைசி கால சந்ததியான நாம் (We are the Terminal Generation)

ஒரே உலக அரசாங்கத்தின் நாட்களில் தேவனாகிய கர்த்தருடைய பிள்ளைகள் அனுபவிக்க வேண்டிய மகா உபத்திரவங்கள் (Tribulation and Great Tribulation Period)

வெளிப்படுத்தல், இரகசிய வருகை மற்றும் இஸ்ரவேல் (Revelation, Rapture & Israel)


Print Email

browsers.pnghtml5.png

Built with HTML5 and CSS3
Copyright © 2017 sharonrose.org.in
Supports all modern browsers like Firefox, Chrome, Safari, Opera and Internet Explorer above 8.