• Messages
  • Video
  • எருசலேமில் மீண்டும் தேவாலயம்

(இந்த வீடியோ youtube-ல் 4 Feb 2010 அன்று இணைக்கப்பட்டது)

எருசலேமில் மீண்டும் தேவாலயம் கட்டப்படுதல்

இது கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் இரண்டாம் வருகையின் மிக முக்கியமான அடையாளம் - இன்னும் சொல்லப்போனால் எருசலேம் கர்த்தரின் வருகைக்கு உலகுக்கு கொடுக்கப்பட்ட ஒரு கடிகாரம். இங்கு நடக்கும் ஒவ்வொரு காரியமும் வேத தீர்க்கதரிசனங்களோடும், கர்த்தருடைய வருகையோடும் மிக நெருங்கிய தொடர்புடையது. எருசலேமில் மீண்டும் தேவாலயம் கட்டி முடிக்கப்படும்போது அது கீழே படத்தில் உள்ளது  போல் காட்சியளிக்கலாம். தேவாலயம் கட்டி முடிக்கப்பட்டு ஆராதனை தொடங்கிவிட்டால், கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் இரண்டாம் வருகை நாம் நினைப்பதை விட மிக மிக அருகில். கர்த்தருடைய நாளும், நாழிகையும் மட்டுமே நமக்கு தெரியாது. பிதா ஒருவரே அதை அறிவார். அவ்வளவு சமீபம்.

ஆயத்தமாயிருப்போம், மற்றவர்களையும் ஆயத்தப்படுத்துவோம்.

Temple to be built at Jerusalem

Print Email

browsers.pnghtml5.png

Built with HTML5 and CSS3
Copyright © 2017 sharonrose.org.in
Supports all modern browsers like Firefox, Chrome, Safari, Opera and Internet Explorer above 8.