Radio Frequency Identification Micro Chip - உங்கள் மருத்துவ வசதிகளுக்காக இந்த Micro Chip-ஐ உடலில் உட்செலுத்திக்கொள்ள சொல்லும் விளம்பரம்.

நம்மை சுற்றிலும் நடக்கும் காரியங்களை கவனமுடன் வேதத்தை கொண்டு பார்ப்போம்.

கர்த்தருடைய வேத வசனங்கள் நிறைவேறிக்கொண்டே வருகிறது. கர்த்தருடைய வருகையும் மிக சமீபித்திருக்கிறது.

ஆயத்தமாயிருப்போம். மற்றவர்களையும் ஆயத்தப்படுத்துவோம்.

 

Print

Joomla SEF URLs by Artio